Wednesday, March 12, 2014


There were three fathers to be in a hospital waiting room, waiting for their babies to be born.

The first nurse comes out and tells the first father,
"Congratulations you're the father of twins!"

He says, “Great! I am the manager for the Minnesota Twins.”

The second nurse comes out and tells the second father,
"Congratulations you're the father of triplets!”

He says, "That's cool! I work for 3M."

The third father runs screaming out the front door.

The third nurse comes out, and asks,
“Where's the third father?"

One of the other fathers said, "Oh he just ran out the door.”

The nurse asks, "Why?"

He replied, "He works for 7-Up!"

today's THOT:

The more things change, the more they stay insane.

Thursday, January 2, 2014

Cute Story:

A middle class boy asks His high class Girlfriend :

"If I go very poor,will you Accept me....??"
.
Girl hugs him and says I am always with you....
.
Boy: If a very rich boy Proposes you ?
.
Girl kissed the boy and says.
"I am sure that would be you....

Wednesday, November 20, 2013

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.
போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"
அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."
மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."
போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."
மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"
போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."
மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"
அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."
போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"
மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்."
ஆஹா செத்தாண்டா சேகரு..! :-)))))))))))
இரு சிறை கைதிகள் பேசிக்கொண்டபோது....
"என்ன பாஸ்...போன மாசம் தான ரிலீஸ் ஆனீங்க...அதுக்குள்ள திரும்ப உள்ள வந்துட்டீங்க?"
"அத ஏன் கேக்குறீங்க..இந்த நாட்டுல உண்மையச் சொல்லக் கூட விட மாட்டேங்குறாங்க..."
"ஏன் என்னாச்சு பாஸ்...?"
"புத்தகம் ஒண்ணு எழுதினேனு பிடிச்சிட்டு வந்துட்டாங்கப்பா...."
"புத்தகம் எழுதுனதுக்காக புடிச்சுட்டு வந்துட்டாங்களா..? அப்டி என்ன புத்தகம் எழுதினீங்க?
"அது ஒரு வழிகாட்டி புத்தகம்...."
"போலீஸ் புடிக்கற அளவுக்கு அப்டி என்ன வழிகாட்டி புத்தகம்...?"
"வார்டனை கைக்குள் போட்டுக்கொண்டு ‘சிறைக்குள் சகல வசதிகளையும் பெறுவது எப்படி?'ங்கற தலைப்பிலே சிறைக்குள் நடக்கும் விஷயங்களை எழுதினேன்... இது ஒரு தப்பா....?"
மற்ற கைதியின் மைண்ட்வாய்ஸ்...
"உன்னல்லாம் தூக்குல போடனும்டா...."
கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..
"டேய்! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு"
"ஏம்மா?"
"கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்"
"அப்பா மட்டும் விளையாடுறாரே"
"அவருக்கென்னடா...அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்"
ஒருத்தன் வழக்கம் போல நைட்
தூங்கப்போனான்,
‘டிஷ்’னு ஒரு சத்தத்தோட
புகை மண்டலம்,
நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர்
வந்து,” நான் தான் எம தர்மன் இன்னில
இருந்து உனக்கு 10
வருஷத்துக்கு சாவே இல்ல என்ன
வேணா பண்ணிக்க போ”ன்னாரு.

இவனும் அத நம்பி டெஸ்ட்
பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க
ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம
லோகம் போய்
கோபமா நீதி கேட்டான்,
”எமதர்மா ? இப்படி மோசம்
பண்ணிட்டியே? ஏன் இப்படி செஞ்சே?”
எமன் : “ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச்
பண்ணனும்ல”

Tuesday, November 19, 2013

படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.