Wednesday, March 12, 2014


There were three fathers to be in a hospital waiting room, waiting for their babies to be born.

The first nurse comes out and tells the first father,
"Congratulations you're the father of twins!"

He says, “Great! I am the manager for the Minnesota Twins.”

The second nurse comes out and tells the second father,
"Congratulations you're the father of triplets!”

He says, "That's cool! I work for 3M."

The third father runs screaming out the front door.

The third nurse comes out, and asks,
“Where's the third father?"

One of the other fathers said, "Oh he just ran out the door.”

The nurse asks, "Why?"

He replied, "He works for 7-Up!"

today's THOT:

The more things change, the more they stay insane.

Thursday, January 2, 2014

Cute Story:

A middle class boy asks His high class Girlfriend :

"If I go very poor,will you Accept me....??"
.
Girl hugs him and says I am always with you....
.
Boy: If a very rich boy Proposes you ?
.
Girl kissed the boy and says.
"I am sure that would be you....

Wednesday, November 20, 2013

வேகமாக காரை ஓட்டி வந்த அந்த ஆளைப் போலிஸ் மடக்கினார். அந்த ஆளுடன் அவரது மனைவியும் இருந்தார்.
போலிஸ் : "நீங்கள் 55 மைல் வேகத்தில் போக வேண்டிய இடத்தில் 75 மைல் வேகத்தில் கார் ஓட்டியிருக்கிறீர்கள்?"
அவர் : "இல்லை.. நான் 60 மைல் வேகத்தில்தான் ஓட்டினேன்."
மனைவி : "இல்லை ராம், நீங்கள் 80 மைல் வேகத்தில் ஓட்டி வந்தீர்கள்."
போலிஸ் : "காரின் பின்பக்கத்தில் விளக்கு எரியவில்லை. அதற்காக உங்களுக்கு அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "அப்படியா, எனக்குத் தெரியாதே, நான் கவனிக்கவே இல்லை."
மனைவி : "ராம்.. பின்னால் விளக்கு எரியவில்லை என்பது உங்களுக்குப் போன வாரமே தெரியுமே!"
போலிஸ் : "சீட் பெல்ட் போட்டுக் கொள்ளாதற்காக அபராதம் விதிக்கப் போகிறேன்."
அவர் : "நான் இப்போதான் நீங்க வரப்போ சீட் பெல்ட்டைக் கழட்டினேன்."
மனைவி : "ராம், நீங்க எப்போவுமே சீட் பெல்ட் போட்டுண்டதே இல்லையே!"
அவன் (மனைவியிடம், கோபமாக) : "வாயை மூடிக்கொண்டு சும்மா இரு.. உதை வாங்குவாய்."
போலிஸ் : "மேடம், உங்கள் கணவர் எப்போதுமே உங்களிடம் இப்படித்தான் பேசுவாரா?"
மனைவி : "இல்லை. குடித்திருக்கும்போது மட்டும்தான் இப்படிப் பேசுவார்."
ஆஹா செத்தாண்டா சேகரு..! :-)))))))))))
இரு சிறை கைதிகள் பேசிக்கொண்டபோது....
"என்ன பாஸ்...போன மாசம் தான ரிலீஸ் ஆனீங்க...அதுக்குள்ள திரும்ப உள்ள வந்துட்டீங்க?"
"அத ஏன் கேக்குறீங்க..இந்த நாட்டுல உண்மையச் சொல்லக் கூட விட மாட்டேங்குறாங்க..."
"ஏன் என்னாச்சு பாஸ்...?"
"புத்தகம் ஒண்ணு எழுதினேனு பிடிச்சிட்டு வந்துட்டாங்கப்பா...."
"புத்தகம் எழுதுனதுக்காக புடிச்சுட்டு வந்துட்டாங்களா..? அப்டி என்ன புத்தகம் எழுதினீங்க?
"அது ஒரு வழிகாட்டி புத்தகம்...."
"போலீஸ் புடிக்கற அளவுக்கு அப்டி என்ன வழிகாட்டி புத்தகம்...?"
"வார்டனை கைக்குள் போட்டுக்கொண்டு ‘சிறைக்குள் சகல வசதிகளையும் பெறுவது எப்படி?'ங்கற தலைப்பிலே சிறைக்குள் நடக்கும் விஷயங்களை எழுதினேன்... இது ஒரு தப்பா....?"
மற்ற கைதியின் மைண்ட்வாய்ஸ்...
"உன்னல்லாம் தூக்குல போடனும்டா...."
கடலில் விளையாடிக்கொண்டிருக்கும் தன் மகனை தாய் கண்டிக்கிறாள்..
"டேய்! உங்கிட்ட எத்தனை தடவ சொல்றது கடல்ல விளையாடக்கூடாதுன்னு"
"ஏம்மா?"
"கடல் அலை உன்னைக் கொண்டுப்போயிரும்"
"அப்பா மட்டும் விளையாடுறாரே"
"அவருக்கென்னடா...அவரு ஒரு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசி வச்சிருக்கிறார்"
ஒருத்தன் வழக்கம் போல நைட்
தூங்கப்போனான்,
‘டிஷ்’னு ஒரு சத்தத்தோட
புகை மண்டலம்,
நல்லா தடியா மீசை வச்ச ஒருத்தர்
வந்து,” நான் தான் எம தர்மன் இன்னில
இருந்து உனக்கு 10
வருஷத்துக்கு சாவே இல்ல என்ன
வேணா பண்ணிக்க போ”ன்னாரு.

இவனும் அத நம்பி டெஸ்ட்
பண்ணலாம்னு லாரி முன்னாடி நிக்க
ஆக்ஸிடெண்ட் ஆகி செத்து எம
லோகம் போய்
கோபமா நீதி கேட்டான்,
”எமதர்மா ? இப்படி மோசம்
பண்ணிட்டியே? ஏன் இப்படி செஞ்சே?”
எமன் : “ஸாரிப்பா மாசக்கடைசி டார்கெட் ரீச்
பண்ணனும்ல”

Tuesday, November 19, 2013

படிக்கும் போது தூக்கம் வந்தா என்ன செய்யனும்?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
நமக்குப் படிப்பு தான் வரல.. தூக்கமாவது வருதேனு தூங்கிடனும்.
முடிஞ்சா புரிஞ்சுக்கோங்க .
.
விஞ்ஞானிகள் சில பேர் நரக லோகத்தில திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடினாங்க..
.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கண்டுபிடிக்க வேண்டிய முறை வந்தது..எல்லாருமே ஓடி ஒழிஞ்சுட்டாங்க.
.
ஐசாக் நியூட்டன் மட்டும் ஓடாமல் 1 மீட்டருக்கு ஒரு சதுரத்தை (Squre) வரைந்து அதற்குள் ஒழிந்து கொண்டார்.
.
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஈஸியாக கண்டுபிடித்து விட்டு எண்ண ஆரம்பித்து விட்டார்.
.
"..நான் நியூட்டனை கண்டு பிடித்து விட்டேன்".. என்று கத்தினார்.
.
நியூட்டன் சொன்னார்... நான் நியூட்டன் ஒரு சதுரத்துக்குள் ( Square) ஒழிந்துகொண்டேன்.. அதவது ஒரு நியூட்டன்/ ஸ்கொயர் மீட்டர் ( Newton per Square meter) . அதாவ்து ..1 Newton per Square meter ஆனது ஒரு பாஸ்க்கலுக்கு (Pascal) சமம். .ஆகவே எனது பெயர் பாஸ்க்கல்..
.
( 1Newton Square meter = 1 Pascal)
.
(+1 அல்லது +2 படிச்சவங இதுக்கு லைக் போடுவாங்கன்னு நினக்கிறேன்.. )
22 - 26 வயது..., ஆண்களுக்கு மிகவும் கடினமான வயது.

1) உங்கள் காதலிக்கு திருமணம் ஆகி இருக்கும்.

2) அப்போது தான் வேலை தேட ஆரம்பித்திருப்பீர்கள். அதற்குள்,பெரியவர்களின் பார்வையெல்லாம்
" இதெல்லாம் எங்க உறுப்படப்போது? " என்பது
போன்றே இருக்கும்.

3) டீன் ஏஜ் பசங்கலெல்லாம் , அவர்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளத் தயங்குவார்கள்.உங்களுக்கு வயதாகி விட்டது போல் எண்ணுவார்கள்.

4) கார்ட்டூனை ரசிப்பது போல் செய்திகளையும்
ரசிப்பீர்கள்.

5) உடல் பருமன் ஏறாமல் , நீங்கள் விரும்பிய அனைத்தையும் உங்களால் சாப்பிட முடியாது.

6) தினமும் shave செய்யாவிட்டால் , வாலில்லா குரங்கைப் போல் இருப்பீர்கள்.

7) ஞாயிற்று கிழமைகளில் விளையாடும் கிரிக்கெட் மேட்ச் க்கு உங்களை கூப்பிட உங்கள் தெரு இளவட்டங்கள் மறந்து விடுவார்கள்.

உறவினர் வீடுகளுக்குச் சென்றாலோ , சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றாலோ அத்தைமார்கலெல்லாம் எப்போது திருமணம் என்பார்கள்?மாமாக்களோ உன் career பத்தி என்ன முடிவு பண்ணியிருக்க என்பார்கள்?

9) இந்த உலகை வெல்வதற்கான அத்தனை தன்னம்பிக்கையும் உங்களிடம் நிறைந்திருக்கும்.ஆனால் சாதிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் குறைவாக இருக்கும்.

10) இந்த உலகைப் பற்றி உங்களுக்கு பள்ளிகளில் என்னக் கற்பிக்கப் பட்டதோ , அது அத்தனையும் ஒன்றுமே இல்லை என்பது உங்களுக்கு தெரியவந்திருக்கும்.

11) வேலைக்காக எழுதும் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற பின்னர் கூட , வேலை கிடைத்திருக்காது.

12) சிபாரிசு என்றவுடன் வேலை கிடைக்கும்.இங்கு எல்லாமே அரசியல் தான் என்பதை புரிந்துக்கொள்வீர்கள்.

13) காதலுக்கு கண்கள் உண்டு என்பீர்கள்.காதலை விட நட்புச் சிறந்தது என்று உணர்வீர்கள் .

14) இங்கு எதுவுமே எளிதில் இலவசமாக கிடைத்து விடாது என்பதை உணர்ந்துக் கொள்வீர்கள். உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் அதீத நம்பிக்கை மட்டுமே உங்கள் மனசாட்சியை வழி நடத்தும்.

15) இப்படி ஒரு வாழ்க்கையைத் தான் எதிர்க்கொள்ளப் போகிறோம் என்று சற்றும் எதிர்பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்பீர்கள்.

# எந்த அளவுக்கு துல்லியமாய் எழுதி இருக்கிறேன் என்றுத் தெரியாது.இதைப் படிக்கையில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்தால் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.
என்னங்க பையன் ஸ்கூலுக்கு டைம் ஆய்டிச்சி! டிபன் சாப்பிட மாட்டேன்னு அடம்பிடிக்குறான்! கொஞ்சம் என்னன்னு கேளுங்க!
என்ன டிபன்? ரவை உப்புமா!

சரி நான் பாத்துக்கறேன்! விடு!(மைண்ட் வாய்ஸ்: என்னைய மாதிரியே அவனும் கொடுமை அனுபவிக்கனுமா?)

10 நிமிஷம் கழிச்சி வீட்டுக்காரம்மா ஆச்சரியமா கேட்டாங்க!
எப்படிங்க மொத்தத்தையும் சாப்பிட்டான்? அப்படின்னு!

ஒண்ணுமில்ல! இப்ப சாப்பிடலன்னா நான் அம்மாகிட்ட ரவை உப்புமா சூப்பரா இருக்குன்னு சொல்லிடுவேன்! அப்புறம் இன்னும் ஒரு வாரத்துக்கு நம்ம வீட்ல இதான் டிபன் அப்படின்னு சொன்னேன்!
பய கண்ண மூடிட்டு வாய்ல அள்ளி கொட்டிட்டு ஸ்கூலுக்கு ஓடிட்டான்!
பேஸ்புக் ஓனர் "மார்க் ஜூகர்பெர்க்" தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கி உள்ளார் !!!!

ஆதாரம்:

1. வீட்டு விசேஷங்களில் மாற்றிமாற்றி மொய்
செய்து கொள்ளும் தமிழர் பாரம்பரிய
முறையை பின்பற்றி "லைக்" செய்யும்
முறையை அறிமுக படுத்தியுள்ளார்.

2. மகிழ்ச்சி, தளர்ச்சி, குறைகளை மற்றவர்ககளிடம்
பகிர்ந்து கொள்ள "share" செய்யும் முறை!

3. திண்ணை யில் அமர்ந்து வெட்டி அரட்டை அடிப்போருக்கான "comment" "chat" செய்தல் முறை.

4. சும்மா இருப்பவனைத் தூண்டி விட்டு வம்பளக்க
வைக்கும் தமிழரின்(திராவிட) சிறப்பை உணர்த்தும்
"poke" (உசுப்பி விடுதல்) பட்டன்.

5. கூட்டமாக சென்று வம்பு செய்ய "group"

6. சுய தம்பட்டம் அடிக்க "profile"

7. கோர்த்து விட்டு கூத்து பார்க்க "Add tag"

8. "நான் செத்தாலும் என்னை பார்க்க வராதே"
என்னும் வீராப்பு பார்ட்டி களுக்காக "Unfriend"
"Block this person"

9. புரளிகள் பரப்ப , கிசுகிசு பேச "messages"

10. திக்குத் தெரியாத முட்டுச் சந்தில்
வைத்து அடிக்க, துண்டு போர்த்தி அடிக்க "fake id"

இப்படி தமிழரின் பாரம்பரிய பெருமைகளை காப்பாற்ற பேஸ்புக் கை உருவாக்கிய "மார்க்" அவர்களை அமெரிக்க சனாதிபதி ஆக்க பரிந்துரை செய்யுமாறு தமிழர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்..

படித்தவுடன் மறவாமல் மொய் எழுதிச் செல்லவும்.
அதாங்க "like" பட்டன் !!

Sunday, November 10, 2013

Good Night
WONDERFUL DEFINITIONS :

SCHOOL :
A place where Parents pay and children play

LIFE INSURANCE :
A contract that keeps you poor all your life so that you can die Rich.

NURSE :
A person who wakes u up to give you sleeping pills.

MARRIAGE :
It's an agreement in which a man loses his bachelor degree and a woman gains her masters..

TEAR :
The hydraulic force by which masculine willpower is defeated by feminine
waterpower.

CONFERENCE :
The confusion of one man multiplied by the number present.

FATHER :
A banker provided by nature

CRIMINAL :
A person no different from the rest
....except that he/she got caught

BOSS :
Someone who is early when you are late and late when you are early !!!!

POLITICIAN :
One who shakes your hand before elections and your Confidence thereafter

DOCTOR :
A person who holds your ills by pills, and kills you by bills
What is Generation Gap?
.
.
.
Dad used to walk
20 Minutes to save 20 Rs...
.
.
.
.
.
.
Son spend 20 Rs. to save my 20 Minutes...
Judge : Why were you arrested ?

Man : For shopping early.

Judge : Well, that's not a crime.

Anyway, How early were you shopping ?

Man : Before the shop opened..!
The most wonderful news in School Life ... ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
Teacher is absent...

Hit Like If You agree
Question paper of 5th class -
.
Write n essay about ur MOTHER in
200 words.
.
Given time half an hour.
.
A boy finished the paper in first
minute itself.
He just wrote one sentence, but he
got full marks.
.
That one sentence was -
"Any combination of 26 alphabets

can never explain my MOTHER"!!!
A boy started using Facebook since 10th
May 2008 and has 263 friends..!!
..
..
..
..
..
..
..
A girl started using FB since 9th Feb 2013
and has
3522 friends,
25,472 Followers,
99+ unread Messages,
99+ Pending Notification...
This is the difference between a boy and a girl..!!
Always respect two people:
.
.
.
.
.
.
Who has spent all his time and wealth for u - DAD
.
.
.
.
.
.
.
.
.
Who has spent all her nights to pray for you - MOM
If girls could read minds
.
.
.
.
.
.
.
.
Every second a man would get
slapped..

Hit like u know wht i mean