சமீபத்துல ஒரு மீட்டர் போட்ட ஆட்டோல போய்ட்டு இருக்கும் போது ஆட்டோக்காரரிடம் பேச்சு குடுத்தேன்..!!
அண்ணே.. எப்போல இருந்து எல்லா ஆட்டோக்கும் மீட்டர் கட்டாயம்னு கேட்டேன்..
கேட்டது தான் தாமதம் மனிதர் பொரிந்து தள்ள ஆரம்பித்து விட்டார்.. மீட்டர் போட்டதுல இருந்து வருமானமே போச்சி.. கிண்டில இருந்து பல்லாவரம் போனா கூட 150 ருபாய் வர மாட்டேங்குதுன்னு சொன்னாரு..
அண்ணே போன வாட்டி சென்னை வரும் போது லீ மெரிடியன்ல இருந்து ஆலந்தூர் போறதுக்கு 150 ருபாய் கேட்டாய்ங்க உங்க ஆளுங்க.. தர முடியாதுன்னு வேற ஆட்டோக்கு போனா எந்த ஆட்டோவும் போக கூடாதுன்னு சிக்னல் குடுக்குறாங்க.. இது மட்டும் நியாயமான்னு கேட்டேன்..!!
என்னப்பா ஒரு 30 ருபாய் அதிகமா கேட்டா இப்படி சீன் போடுறீங்க... அரசியல்வாதிங்க எல்லாம் கோடி கோடியா கொள்ளை அடிக்கிராங்க.. அதக்கண்டுக்கம மூடிட்டு போறீங்க... நாங்க கேட்டா மட்டும் ஏன் உங்களுக்கு வயிறு எரியுதுன்னு கேக்குறார்..!!
இதுல என்ன மேட்டர்னா.. ஆட்டோகாரங்க மட்டும் இல்லை.. சாதாரண பொதுமக்கள் கிட்டயும்.. அரசியல்வாதிங்க கோடி கோடியா அடிக்கிறாங்க.. நாங்க சின்னதா தப்பு பண்ணுனா என்ன தப்புங்கிற மனநிலை வந்துட்டுது மக்கள்கிட்ட..!!!
## இது ஒரு மோசமான முன்னுதாரனமாகிவிடும்.. நாடு என்பது நாமும் சேர்ந்ததே.. நாம 10 ருபாய் சம்பாதிக்க ஒரு ருபாய் லஞ்சம் குடுத்தா.. இன்னொருத்தன் 1000 ருபாய் சம்பாதிக்க 10 ருபாய் லஞ்சம் குடுப்பான்.. விலைவாசில இருந்து.. ஆட்டோ, பஸ், ரயிலுன்னு எல்லாத்துக்கும் ஒரு செயின் ரியாக்ஷன் இருக்கு..!!!

No comments:
Post a Comment