Wednesday, October 23, 2013

ஆயிரம் ரூபாய் 
இலஞ்சம் வாங்கினேன்...
கைதானேன்...!
பத்தாயிரம் ரூபாய் 
இலஞ்சம் கொடுத்தேன்...
விடுதலையானேன்..?

1 comment:

  1. நல்லயிருக்கே...! என்னைத்தவிர ஒரு பயலும் கமெண்ட் போட மாட்டான். போடவும் பொறுமை இருக்காது. comment moderation ஐ எடுத்து விடு.

    ReplyDelete